தபால் மற்றும் இரயில் சேவை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள நிலையில், தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது அரசு.
மின்சார சபை ஊழியர்களும் பணிப் பகிஷ்பரிப்பில் ஈடுபடவுள்ள அதேவேளை தேர்தலை திட்டமிட்டுள்ள வகையில் நடாத்துதவதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன.
ஆயினும், பொருளாதார சிக்கலை காரணங்காட்டி மீண்டும் தேர்தல் பின் போடப்படக்கூடும் என்கிற சந்தேகமும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment