சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கா விட்டால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது போகும் என்கிறார் பந்துல குணவர்தன.
நாளை திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு பெரும்பாலும் இலங்கைக்கான கடன் திட்டத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் தலைமையிலான அரசின் எதிர்காலம் முற்று முழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் முடிவில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment