ஜி.எல். பீரிஸின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் சன்ன ஜயசுமன.
சாகரவைத் தான் பதவி நீக்கியிருக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கும் அவர், கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவது தற்போதைய செயலாளர் தான் என விளக்கமளித்துள்ளார்.
பசில் - மற்றும் அதிருப்தி அணிகளுக்கிடையிலான முறுகலின் வெளிப்பாடாகவே இச்சிக்கல் உருவாகியிருப்பதாக கட்சிக்காரர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment