ஏழை மக்களின் துயர் அறிந்து, அதற்கேற்ப முறையான பொருளாதார திட்டத்தினை அதரசு முன்னெடுக்குமாக இருந்தால் எதிர்க்கட்சியும் ஆதரவை வழங்கும் என தெரிவிக்கிறார் எரான் விக்ரமரத்ன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி, அடிப்படையில் தொழிலாளர்களையும், சாதாரண மக்களையுமே பாதிக்கும் என விளக்கமளித்துள்ள அவர், அரசு இதற்கேற்ப திட்டங்களை வகுத்து செயற்பட்டால் தமது கட்சியும் துணை நிற்கும் என்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில், மக்களைக் காப்பாற்றுவதே தலையாய கடமையைனெ அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment