ஸ்ரீலங்கா பொலிசினால் பதிவு செய்யப்படும் பல போதைப் பொருள் வழக்குகள் பொய்யாக சோடிக்கப்பட்டவையென கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச.
பனடோலை பவுடராக்கி, அதனை கைப்பற்றப்பட்ட 'போதைப் பொருள்' என்று பதிவு செய்து வழக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில், சட்டத் திருத்தங்கள் பற்றி ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment