நீதிமன்றில் ஆஜராகத் தவறியதன் பின்னணியில் விமல் வீரவன்சவுக்கு எதிராக நேற்றைய தினம் நீதிமன்றம் விடுத்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.
2016ல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தி பொது மக்களுக்கு இடையூறுகளை விளைவித்த வழக்கின் பின்னணியிலேயே இப்பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், விமல் பின்னர் நேரில் ஆஜரானதன் பின்னணியில் பிடியாணை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment