வெற்றிடமாக இருந்த குருநாகல் மேயர் பதவியைக் கைப்பற்றியுள்ளது சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய்.
மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையைக் கொண்டுள்ள குறித்த சபையில் அக்கட்சி சார்பில் முன் நின்ற விஜயானந்த வெதிசிங்க ஆறு வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், சமகி ஜன பலவேகயவின் சுமேத அருணசாந்த பத்து வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுமேதவுக்காக வாக்களித்ததில் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர் காமினி பெரமுனகேவும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment