சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைத்ததும் பொருட்களின் விலைகள் குறையும் என தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், தற்போது ரணிலின் ஆட்சியில் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்.
எனினும், உள்ளூராட்சி தேர்தலால் 'அரசாங்கம்' மாறப் போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment