மாத்தறை மாநகர சபை தேர்தலை நடாத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
சுயாதீன வேட்பாளர்களாகத் தாம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு நிராகரிப்பட்டமையை எதிர்த்து குறித்த குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கையே உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எனினும், தபால் மூல வாக்களிப்பையும் தற்போது தேர்தல் ஆணைக்குழு காலம் குறிப்பிடாது பின் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment