இல்லாத தேர்தலை பின் போட வேண்டிய அவசியமில்லையென ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து மார்ச் 9 தேர்தல் இடம்பெறாது என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், அப்படியானால் சட்டபூர்வமாக அறிவிக்கப்படாத தேர்தலுக்கு ஜனாதிபதியின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஏன் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது? என கேள்வியெழுப்பியுள்ளார் சஜித் பிரேமதாச.
இச்சூழ்நிலையில், நம்பப்படும் மார்ச் 9ம் திகதி தேர்தலை நடாத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment