இன்னும் மூன்று மாதங்களில் குறியீட்டினூடாக எரிபொருள் பெறும் முறைமை நீங்கவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் கஞ்சன.
இலங்கையின் பொருளாதார சிக்கல்கள் மேலோங்கி, எரிபொருள் தட்டுப்பாடு பெருகியிருந்த நிலையில் இம்முறைமை நடைமுறைக்கு வந்திருந்தது.
இதனூடாக மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கலே இடம்பெறுகின்ற போதிலும் இதிலும் ஊழல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment