சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இலங்கை, 2.6 பில்லியன் டொலர் கடனை திருப்பியடைக்கப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.
வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை தவிர்த்து வந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறும் நிமித்தம் மீண்டும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான பொறிமுறையை இலங்கை செயற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
இப்பின்னணியில், தற்போது இவ்வாறு பெருந்தொகையை மீளச் செலுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment