எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடவே விரும்புவதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க.
பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தேவையெதுவும் இல்லையென கட்சியினர் முடிவெடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, பெரமுன அதிருப்தியாளர்கள் சமகி ஜன பல வேகய கூட்டணியோடு இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment