பழங்குடியினரும் தேர்தலில் போட்டியிட முடிவு - sonakar.com

Post Top Ad

Saturday, 14 January 2023

பழங்குடியினரும் தேர்தலில் போட்டியிட முடிவு

 



எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தலில் பழங்குடியினர் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது தேசிய ஜனநாயக முன்னணி.


அம்பாறை மற்றும் பதுளை மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு பழங்குடி சமூகத்திலிருந்து வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பிரதான கட்சிகளுக்கு வாக்களித்து காலா காலமாக மக்கள் ஏமாந்து போயுள்ளதாக அக்கட்சி சார்பாக பேச வல்ல நுவன் குமார தெரிவிப்பதுடன் கட்சியின் தலைவராக பழங்குடி சமூக தலைவர் வன்னில அத்தோ இயங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment