உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நடவடிக்கைகளை பரபரப்பாக ஆரம்பிததுள்ளது பொதுஜன பெரமுன.
கோட்டாபய தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய பெரமுன, மக்கள் எதிர்ப்பலையின் பின்னணியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை இழந்தது. எனினும், மீளவும் கட்சியின் 'பலத்தை' கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையில் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், வேட்பாளர் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment