ரணில் விக்கிரமசிங்க - மஹிந்த ராஜபக்ச இடையேயிலான அரசியல் கள்ளத் தொடர்பு தற்போது அம்பலமாகி விட்டதாக தெரிவிக்கிறார் ஹிருனிகா.
இரு வேறு பக்கங்களாக காட்டிக் கொண்டு இது வரை அரசியலில் ஈடுபட்டு வந்த இரு தரப்பும் இப்போது உத்தியோகபூர்வமாக 'இணைந்து'ள்ளமை இதனை உறுதிப்படுத்தியுள்ளது என அவர் விளக்கமளித்துள்ளார்.
இரு கள்வர்களும் இணைந்து மக்கள் அபிப்பிராயத்துக்கு அப்பால் தேர்தலை பின் போடவும் முயற்சி செய்து வருவதாக ஹிருனிகா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment