முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இம்மாதம் வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக பிரயாணத் தடையை நீக்கியுள்ளது நீதிமன்றம்.
இம்மாதம் 20 முதல் 31ம் திகதி வரை வெளிநாடு செல்லவே இவ்வாறு பிரயாணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
மே 9 வன்முறையின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment