எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பாரிய வெற்றியை எதிர்பார்க்கும் ஜே.வி.பி (தேசிய மக்கள் சக்தி), அதிகாரத்துக்கப்பால் நாட்டை முன்னேற்றும் செயற்திட்டங்களுடன் இருப்பதாக தெரிவிக்கிறார் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க.
இப்பின்னணியில், உள்ளூராட்சி தேர்தல் முடிந்ததும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கும் ஏதுவான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், எஞ்சியிருக்கும் பதவிக் காலத்தை முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் பெரமுனவினர், தேர்தல்கள் நடாத்துவதால் நாடு வங்குரோத்தாகும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment