இலங்கையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக சீனா வழங்கியுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசல் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பின்னணியில் சீன அரசு 10.06 மில்லியன் லீற்றர் டீசல் வழங்கியுள்ள அதேவேளை, அதில் 6.98 மில்லியன் லீற்றரை விவசாயிகளுக்கும் மிகுதியை மீன்பிடித்துறைக்கும் வழங்கவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விவசாயிகளுக்கு மேலதிக மானியங்களும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment