கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விரட்டப்பட்டதன் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் நாமல்.
அவரது விளக்கப்படி, கோட்டா தனக்குத் தானே சதி செய்து கொண்டதாகவும் மஹிந்தவை விரட்டி விட்டுத் தனியாக அரசியல் பயணம் ஒன்றை முன்னெடுக்க முயன்றதன் விளைவே அவரே விரட்டப்பட்டதும் எனவும் நாமல் தெரிவிக்கிறார்.
உள் வீட்டுப் பிரச்சினையின் விளைவினாலேயே ஆட்சியதிகாரம் கை மாறியதாக வெகுவான வாத - விவாதங்கள் இருக்கும் நிலையில் நாமல் இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment