நாடு வங்குரோத்திலிருந்து மீள்கிறது: மனுஷ - sonakar.com

Post Top Ad

Monday, 30 January 2023

நாடு வங்குரோத்திலிருந்து மீள்கிறது: மனுஷ

 



இன்னும் சில மாதங்களில், இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து முற்றாக மீண்டு விடும் என்கிறார் அமைச்சர் மனுஷ நானாயக்கார.

உத்தியோகபூர்வமாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததாக அறிவிக்கப்படவில்லையாயினும், உலகில் எங்குமே கடன் பெறவோ, இதுவரை பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவோ முடியாத சூழலுக்குள்ளாகி, நாடு முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில, இவ்வாறு அறியப்பட்டு வருகிறது.


ஆயினும், அந்த நிலையும் சில மாதங்களில் மாறி விடும் என மனுஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும், ரணில் அனைத்தையும் திட்டமிட்டு செயற்படுவதாக மொட்டு அரசியல்வாதிகளும் புகழாரம் சூட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment