உள்ளூராட்சி தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியூடாக போட்டியிடுவதற்கு பைசர் முஸ்தபா முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோசி சேநாநாயக்க, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியூடாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவரை உள்ளூராட்சித் தேர்தலிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு கட்சி மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபை முதல்வர் பதவிக்கு முஸ்லிம் வேட்பாளர்களை முன்நிறுத்தும் வழக்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment