மாவனல்ல நகரப் பகுதியில் கட்டிடம் ஒன்றை நிறுவவதற்கான அங்கீகாரத்தை வழங்க லஞ்சம் பெற்றுக் கொள்ள முயன்ற மாவனல்லை பிரதேச சபை தவிசாளர் சமந்த ஸ்டீவன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரிடம் ஹோட்டல் ஒன்றில் வைத்து லஞ்சத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு நடந்திருந்த வேளையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
சமந்த ஸ்டீவன், பிரதேசத்தின் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment