பிரியமாலி நிதி மோசடி வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறிய பொரல ஸ்ரீசுமன தேரரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது கோட்டை நீதிமன்றம்.
குறித்த விவகாரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய வழக்குக்கு குறித்த நபர் சமூகமளிக்கத் தவறியுள்ளார்.
வழக்கின் ஏனைய சந்தேக நபர்களான பிரியமாலி மற்றும் பங்காளிகள் வழக்கில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment