உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணைக்குழுவுக்குள் குழப்பம் நிலவுவதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
ஆயினும், தமக்குள் அவ்வாறான எதுவும் இல்லையென தேர்தல் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
ஏலவே, கட்டுபணத்தை ஏற்க மறுப்பதாக சமகி ஜன பல வேகய தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment