உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்துவதற்கான தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
நிதிப்பற்றாக்குறை சிக்கலுக்கு மத்தியில், தேர்தல் பின்போடப்படும் என்ற ஐயப்பாடு நிலவுகின்ற பின்னணியில் மார்ச் 9ம் திகதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20ம் திகதியுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுபணம் பெறுவறு முடிவுற்றிருந்ததோடு அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment