சிரேஷ்ட டி.ஐ.ஜி தரத்தில் உள்ள ஏழு பேர் உட்பட 64 சிரேஷ்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 13 எஸ்.எஸ்.பி தரத்தில் உள்ளவர்கள் டி.ஐ.ஜிக்களாக பதவியுயர்வு பெற்றுள்ளதுடன் ஆறு எஸ்.பி தரத்தில் உள்ளவர்கள் எஸ்.எஸ்.பிக்களாக பதவியுயர்வும் பெற்றுள்ளனர்.
இடமாற்றத்துக்குள்ளானவர்களுள் இரண்டு பெண் ஏ.எஸ்.பிக்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment