உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 18 முதல் 21ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச செயலாளர்களே மாவட்ட ரீதியிலான பொறுப்புதாரிகளாக செயற்படவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தல் தமக்கு பாரிய வெற்றி வாய்ப்பைத் தரும் என ஜே.வி.பியும் சமகி ஜன பல வேகயும் பெருத்த நம்பிக்கையுடன் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment