எதிர்பார்த்த வகையில் இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப் பெறாது என்பதை தெளிவு படுத்தியுள்ளார் ராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க.
எனினும், அடுத்த வருட முற்பகுதிக்குள் எதிர்பார்ப்பதாகவும் இருதரப்பு உடன்பாட்டுடனான கடன்களை வழங்க மேலும் பலர் முன் வந்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இவ்வாறு கடன்களைப் பெறுவதற்கு இலங்கை அரசு கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment