இலங்கையின் பௌத்த - பாலி பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது அரசு.
மகாநாயக்கர்களுடன் கலந்துரையாடி, நிர்வாக மற்றும் பாடத்திட்ட விபரங்களை முடிவெடுப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சரவை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் 1982ம் ஆண்டு நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment