கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் பாடசாலை உணவகத்துக்குள் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் நடாத்துனரான பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மல்வத்துஹிரிபிட்டிய பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஸ்தலத்தில் வைத்தே நடாத்துனர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
இலங்கையின் அனைத்து பாகங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment