டயானா கமகே 2004ம் ஆண்டு முதல் ஐக்கிய இராச்சிய பிரஜையென்பதற்கான ஆவணம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2014ம் ஆண்டு டயானா இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுள்ளதுடன் 2018ம் ஆண்டு இராஜதந்திர கடவுச்சீட்டையும் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.
எனினும் இவ்விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment