தேர்தல் முன்னெடுப்புகளில் தேர்தல் ஆணைக்குழு - sonakar.com

Post Top Ad

Thursday, 22 December 2022

தேர்தல் முன்னெடுப்புகளில் தேர்தல் ஆணைக்குழு

 



உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்கான தேதி அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் மாவட்ட மட்டத்திலான தேர்வு அதிகாரிகளை நியமிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது தேர்தல் ஆணைக்குழு.


இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்களே இப்பொறுப்பில் பணியாற்றுவர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் இது தொடர்பிலான கலந்துரையாடல் நிமித்தம் நாளை கொழும்பில் கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment