ஊழியர் செலவில் மஹிந்தவை மிஞ்சிய மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Friday, 2 December 2022

ஊழியர் செலவில் மஹிந்தவை மிஞ்சிய மைத்ரி!

 





மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்ரிபால சிறிசேனவின் பதவிக் காலங்களின் போது அவர்களது ஊழியர் படையணிக்கான செலவுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.


தகவலறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள இத்தகவல்கள் பிரகாரம் 2010 - 2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ச 2578 ஊழியர்களைக் கொண்டிருந்ததுடன் மொத்தமாக 630 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. இதேவேளை, மைத்ரிபாலவின் பதவிக்காலத்தின் போது அவரது மொத்த ஊழியர் தொகை 1317 ஆக இருக்கின்ற போதிலும் மொத்த செலவு 850 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.


ஆயினும், இருவரும் தாம் செலவுகளைக் குறைத்த எளிமையான ஆட்சியாளர்கள் என தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment