பாஸ்மதி வகை தவிர ஏனைய அரிசி வகைகளை இறக்குமதிக்கு செய்வதற்த் தடை விதித்துள்ள அரசு அதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
எனினும், டிசம்பர் 9ம் திகதி வரை அனுமதி பெறப்பட்ட இறக்குமதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதுடன் விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment