சீனா எம்மை 'கை' விடாது: அமைச்சர் நம்பிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 8 November 2022

சீனா எம்மை 'கை' விடாது: அமைச்சர் நம்பிக்கை

 



கடன் சுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் மேலதிக கடன்களை நம்பி அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில், இப்பிரச்சினையில் சீனா இலங்கையைக் கை விடாது என தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க.


இலங்கைக்கான சீன தூதரை சந்தித்து 'பொருளாதாரம்' குறித்து கலந்துரையாடியாதாகவும் இதன் போது தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்டதாகவும் ஷெஹான் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment