தான் ஒரு இராஜாங்க அமைச்சர் என்பதை மறந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்று விளிக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் சாமர சம்பத் திசாநாயக்க.
ரணில் விக்கிரமசிங்க தனக்கு இராஜாங்க அமைச்சர் பதவியைத் தந்துள்ள போதிலும் சபாநாயகர் தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என விசனம் வெளியிட்டுள்ளதுடன் சபாநாயகர் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தனது கோபத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மேலும் அமைச்சுப் பதவிகளுக்கு பெரமுன தரப்பு 'பேரம்' பேசி வருவதுடன் பசிலின் வருகையூடாக 'டீல்' எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment