கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விண்ணப்பங்கள் ஏற்றல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது குடிவரவு குடியகல்வு திணைக்களம்.
தொழிநுட்ப 'கோளாறு' காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது தடைப்பட்டிருப்பதாகவும் மறு அறிவித்தல் வரை புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பாரிய அளவிலானோர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment