அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் முதற்தடவையாக பாரிய தோல்வியைச் சந்தித்துள்ளார் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹமத்.
97 வயதான மஹதிர், அண்மைக்காலமாகவும் மலேசியாவை ஊழலிலிருந்து காப்பாற்றிய முக்கிய புள்ளியாகக் கொண்டாடப்பட்டு வந்த போதிலும் நேற்றைய தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்து, வைப்புப் பணத்தையும் இழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வரும் என பெருவாரியான எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment