மே 9 வன்முறையையடுத்து உருவான சூழ்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் வீழ்த்தப்பட்ட டி.ஏ ராஜபக்ச சிலை மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், திருத்த வேலைகள் முடிந்து சிலையை பழைய இடத்திலேயே நிறுவியுள்ள அதேவேளை, டி.ஏ ராஜபக்சவின் 55வது பிறந்த தினத்தை முன்னிட்டு இது இடம்பெற்றிருப்பதாக நாமல் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் மீதிருந்த அதிருப்தியின் பின்னணியில் குறித்த சிலை வீழ்த்தப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment