நாட்டில் யாருக்கும் துணிவில்லாத, வீரமற்ற சூழ்நிலை வளர்ந்து வருவதாக தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.
இப்பின்னணியில் ஆகக்குறைந்தது 18 - 20 வயதுக்குற்பட்டோருக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்ற அவர், 10 அடி வெள்ளம் வந்தாலே அதில் விழுந்து மாய்ந்து விடும் அளவுக்கே இன்றைய இளைஞர்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்.
இதற்கான ஒரே தீர்வு கட்டாய இராணுவ பயிற்சியே என்றும் அவர் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment