போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பெண் பொலிசாரை உயரதிகாரிகள் 'கையாண்ட' விதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இது குறித்து இலங்கைக்கான ஐ.நா ஒருங்கமைப்பாளரும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் மலிந்து காணப்படும் சூழ்நிலையில், தம்மை ஜனநாயக சக்திகளாகக் காட்டிக் கொள்ளவும் அதிகார வர்க்கம் முயன்று வருகிறது.
எனினும், நேற்று களுத்துறையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் மீண்டும் இலங்கையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்த வாதங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment