நாடு இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் அரசியல்வாதிகளே காரணம் என்பதோடு தாம் உட்பட அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் குமார வெல்கம.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவமும் முதிர்ச்சுயுமே இன்று நாட்டைக் காப்பாற்க அவசியப்படுகிறது எனவும் `அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பட்ஜட்டைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குமார வெல்கமவுக்கும் இடம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அரசியல் மட்டத்தில் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment