புலத்சிங்ஹல பகுதி விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் போதைப் பொருள் கொண்டு செல்வதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பொலிசார் பரிசோதித்ததாகவும் இதன் போது 40 கிராம் ஹெரோயின் அகப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 36 வயதான பிக்கு அப்பகுதி விகாரையொன்றிலேயே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment