வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசின் செலவீனங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் போதிய அளவில் முன் வைக்கப்படவில்லையென தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.
பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான வரவு - செலவுத் திட்டம் என விபரிக்கப்பட்டு, பெரமுன தரப்பினரால் புகழப்பட்டு வரும் நிலையில் ஹர்ஷ இவ்வாறு தெரிவிக்கிறார்.
வறுமையைக் களைவதற்கான போதிய நிதி ஒதுக்கீடு இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment