மக்கள் வேண்டும் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அரசு என்னதான் முயன்றாலும் அரசின் அதிகாரிகள் அதனைத் தடுப்பதாகவும் விரும்பவில்லையெனவும் தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.
ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்திருந்த அதேவேளை பொருளாதார பிரச்சினைகளின் அடிப்படை, நிர்வாகக் கோளாறு என்பதில் அனைவரும் உடன்பட்டுள்ளனர்.
ஆயினும், தீர்வைக் கொண்டு வருவதற்கு அரசுக்குள் இருக்கும் அதிகாரிகளே தடையாக இருப்பதாக பிரசன்ன சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment