ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டெடுக்கப்பட்ட 17.8 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
குறித்த விவகாரம் தொடர்பில் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே நீதிபதி திலின கமகே இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் குறித்த தொகை பணம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment