உலக சனத்தொகை இன்றோடு 8 பில்லியனைத் தொடவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபை.
எனினும், இதில் 50 வீதமானோர் ஏழு நாடுகளில் வாழ்வதாகவும் 7 பில்லியனிலிருந்து 8 பில்லியனாவதற்கு 12 வருடங்கள் சென்றுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சீனா முன்னிலை வகிக்கின்ற அதேவேளை இந்தியா விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment