சமையல் எரிவாயு விலை குறையும் சாத்தியக்கூறு: லிட்ரோ - sonakar.com

Post Top Ad

Tuesday 4 October 2022

சமையல் எரிவாயு விலை குறையும் சாத்தியக்கூறு: லிட்ரோ

 



சமையல் எரிவாயு விலைக்குறைப்புக்கான சாத்தியம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறது லிட்ரோ நிறுவனம்.


இப்பின்னணியில் 12.5 கிலோ எரிவாயுவின் விலை ரூ 200 - 300 வரை இவ்வாரத்தில் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்ச்சியாக பல்வேறு சர்வதேச நிதியுதவியைப் பெறுவதற்கான வேலைத் திட்டங்களை ரணில் அரசு முன்னெடுத்துச் செல்கின்ற நிலையில்,  வாழ்க்கைச் செலவீனங்களை குறைப்பதற்கான சாத்தியம் உருவாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment