ஷெஹானுக்கு மிரட்டலாம்; பொலிசில் முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Thursday 6 October 2022

ஷெஹானுக்கு மிரட்டலாம்; பொலிசில் முறைப்பாடு

 



நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு அமெரிக்காவிலிருந்து பௌத்த துறவியொருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுவதாக பொலிசில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.


ஷெஹான் தங்கியிருக்கும் வீட்டின் மின் கட்டணம் 18 லட்ச ரூபாயை அடைந்துள்ளதாகவும் அதனை உடனடியாக செலுத்த வேண்டும் என தொலைபேசியில் மிரட்டப்படுவதாகவும் ஷெஹான் தெரிவிக்கிறார்.


ஏலவே தயாசிறியின் மின் கட்டணம் ஆறு லட்ச ரூபாய் நிலுவையில் உள்ளதாக மின்சார சபை தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேவைக் கட்டணங்களை புறக்கணித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment